திங்கள், 14 நவம்பர், 2022

நிலம் மாறுமா?

 நிலம் எல்லாம் பூத்திருந்தது. வண்ணத்துப் பூச்சிகள் எல்லாம் தேன் எடுத்தன. வசந்தகாலம் செழிப்பாகத் தெரிந்தது. 


நிலம் எல்லாம் வறண்ட கிடந்தது. வண்ணத்துப் பூச்சிகள் எங்கும் இல்லை . கோடைக்காலம் செழிப்பாகத் தெரிந்தது. 

நிலம் ஒன்றுதான்; காட்சிகள் பல. காட்சிகள் மாறலாம்; நிலம் மாறுமா? 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோணல் (,சிறுகதை)

 கோணல் (சிறுகதை) "அந்த மரம் ஏன் வளைந்து நெளிந்து வளர்ந்து உள்ளது ?" மாடு மேய்க்கும் பையன் கேட்டான். " அது அதன் இயல்பில் இருக்...